மாத சம்பளம் 15000 ருபாய்யும் +
பெட்ரோல் அலவன்ஸ்ம்+ ESI+ PF + Bonus + 3 விதமான இன்சூரன்ஸ்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் அருமையான வேலைவாய்ப்பு இந்துஸ்தான் யூனிலீவர் ஏஜென்சியில் விற்பனைப் பிரிவில் பணி செய்ய ஆண்கள், பெண்கள் தேவை.
டூ வீலர் மற்றும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
மார்க்கெட்டில் நமது வாடிக்கையாளரான கடைகளுக்குச் சென்று ஆர்டர் எடுப்பது மட்டுமே வேலை.
குறைந்தபட்ச கல்வி தகுதி போதுமானது.
கோயமுத்தூர் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
பொருள்கள் குறித்த விளக்கமும் விற்பனை குறித்த பயிற்சியும் பணியில் சேர்ந்த உடனே சம்பளத்துடன் பயிற்சி கொடுக்கப்படும்.
உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு C.ராஜன் - HR manager. 9159483999.
No comments:
Post a Comment